X-Steel - Help Select
<================> TNTCWU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

வியாழன், 27 பிப்ரவரி, 2014

கோரிக்கை ஆர்ப்பாட்டம்


"கோரிக்கை ஆர்ப்பாட்டம்"

நமது அகில இந்திய சங்கத்தின்  மத்திய செயற்குழுவின் முடிவின் படி11 அம்ச கோரிக்கைகளை வலியுர்த்தி  முதல் கட்ட ஆர்ப்பாட்டம் 26/02/2014 அன்று மாலை 5 மணியளவில் GM  அலுவலகம் எதிரில் BSNLEU    மற்றும் TNTCWU சங்கங்கள் இனைந்து எழுச்சியோடு ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது  இதில் 100 தோழர்கள்  கலந்துகொண்டனர்.